
இயக்குனர் #லோககாந்தனின் இயக்கத்திலும் இலங்கையில் #அன்புமயில_ AVT_PRODUCTION தயாரிப்பிலும் #SUTHARSAN இன் இசையிலும் உருவான முழு நீள திரைப்படமான #மூச்சடங்கா_இரவுகள்முழுநீள திரைப்படம் டென்மார்க்கில் ஏப்ரல் 21/25/27 தேதிகளில் முதல் கட்டமாக மூன்று காட்ச்சிகள் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
.