
நமது கலைஞர்களின்
அயராத உழைப்பில் உருவான
எங்களின் திரைப்படம்.
மூச்சு விடுபவன்
மட்டும் உயிர் வாழ்வதில்லை.
முயற்சி உடையவனும் உயிர்வாழ்கின்றான்.
நெதர்லாந்து வாழ் உறவுகளே
உணர்வாளர்களே தவறாது சமூகமளித்து
ஈழக்கலைக்கு உரமிடுங்கள்.
இயக்குனர் திருமதி சிபோ சிவகுமாரனின்
நாளைய மாற்றம்..1.06.2025 ஞாயிறு மாலை 15.15 pm.