
சர்வதேச யேர்மன் தமிழ் விருது விழா 26.04.2025 பி.ப.2.00 மணிக்கு வாருங்கள் வாழ்த்துக்கள் வரலாற்று சிறப்பு மிக்க இன்னாள் பொன்னாள் உலகளவிய ரீதியில் 50 மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் சிறப்பான கௌரவம் பெறும் பொன்னாள் ஐரோப்பாவில் நடைபெறும் முதலாவது சர்வதேச விருது விழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் வாருங்கள் தாருங்கள் உங்கள் ஆதரவை
Mengede
Mengede Markt
10 Dortmund Germany
Tel.0049 1786033117 or 0049 1783591369