இலங்கைசெய்திகள் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம் ஈழத்தமிழன் Mai 20, 2025 Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied Continue Reading Previous: யாழில் கனரக வாகனம் மீது துப்பாக்கி சூடுNext: விடுதலைப் புலிகளை நினைவு கூர பாதுகாப்பு வழங்கும் அரசாங்கம்; நாமல் Related Stories இலங்கைசெய்திகள் பிள்ளையானின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி ஈழத்தமிழன் Juni 4, 2025 இலங்கைசெய்திகள் இலங்கையில் 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி ஈழத்தமிழன் Mai 31, 2025 இலங்கைசெய்திகள் நாட்டில் சீரற்ற வானிலையால் 8,000 பேர் பாதிப்பு. ஈழத்தமிழன் Mai 31, 2025