கனடாவில் அமைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுத்தூபி மீது நேற்று நள்ளிரவில் முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு வந்த இரு நபர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயலான இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
