
உமாதேவி சதாசிவம்
சிலாபத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டு, வவுனியாவில் வாழ்ந்து வந்தவர்.
இவர் கலை உலகில் “ஈழத்து சுந்தராம்பாள் கனகாம்பாள் சதாசிவம்” எனும் பட்டம் பெற்றுப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பூதவுடல் 2026.01.28 (புதன்கிழமை) பிற்பகல் 4:00 மணியளவில் வவுனியா வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல் ; குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றோம் .அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .ஓம் சாந்தி ஓம் சாந்தி.
