சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை
மண்ணில் 03.03.1944
வின்னில் 14.02.2025
சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும்கொண்ட, சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14.02.2025 இயற்கை எய்தியுள்ளார்
இவர் செல்லம்மா அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான அல்லிக்குட்டி ,இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்.
காலஞ்சென்றவர்களான கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும்.
(காலஞ்சென்றவர்களான கந்சாமி,செல்லத்துரை,சரஸ்வதிதேவி,கமலாதேவி, )பரமேஸ்வரி,
சின்னராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்.
ஜெயலஷ்மி ,(ஜெயா)ஜெயறஞ்சினி ,(ஜெனா)ஜெயகிருஷ்ணா(தம்பி)ஜெயரூபனா(சுட்டி)ஜெயசந்திரா,ஜெயசித்திரா,(சீதா)ஜெயபாரதி,ஜெயறுபவேல்,ஜெயசத்திவேல்,ஜெயகுலவேல்,ஜெயராஜவேல்,ஜெயப்பரகாஷஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
குகன்,நந்தகுமாரன்,அமலன்,சந்திரகாந்தன்,சிவபாதம்,
சிந்துயா ஆகியோரின் அன்பு மாமனாரும்.
பிரசாந்,பிரவீன்,ஜெயபிரவீனா,பிரவீன்,சர்சாயின்,கிசானி,பிரியாளினி,தர்மிகா,கிறேசான்,ஜஸ்வினா,மகஸ்வி,வர்மன்ஆரியன் பேரனும் ஆவார்,
இவ் அறிவித்தலை ஊற்றார், உறவினர்கள், ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்,
![]()

More Stories
பொன்னுத்துரை சிவபாக்கியம்.
பரமேஸ்வரி (ராணி) நவரட்னராஜா