தேசிய அளவிலான தனி நடனப் போட்டியில் முதலிடம் பெற்று வட இந்து மகளிர் கல்லூரி மாணவி சாதித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் யாழ்.வடமராட்சி வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி.வைஷாலி கரன் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த தனி நடனப் போட்டி திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் யடியந்தோட்டை நடைபெற்றது.
இதில் பரதநாட்டிய தனி நடன போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த செல்வி வைஷாலி கரன் அவர்கள் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
- வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு
- தொடரும் இயற்கை சீற்றங்கள்: பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்புக்கள்
- அமரர் வல்லிபுரம் திலகேஸ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள்
- யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்
- யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்
