வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (16) அன்று ஹெலிகாப்டரில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகள் மேற்கொண்டு, விகாராதிபதியிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
![]()

More Stories
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – இரு குழுக்களுக்கு மோதலே .
விகாரை பாதையில் கோயிலிலிற்கும் சலாம்!
வீதியெங்கும் பேரூந்து மயம்!