Skip to content
Dezember 13, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • யாழில் யுவதி கடத்தல்
  • தாயக செய்திகள்

யாழில் யுவதி கடத்தல்

ஈழத்தமிழன் Mai 22, 2025
IMG_2391

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் , யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த யுவதியும் , பூநகரி பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். 

அந்நிலையில் யுவதியின் பெற்றோர் , தமது பிள்ளையை காணவில்லை என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, குறித்த யுவதி திருமணம் செய்து வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து குறித்த பெண்ணையும் , அவரது கணவரையும் பொலிஸ் நிலையம் அழைத்து பெற்றோரின் முறைப்பாட்டை முடிவுறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அதற்கு யுவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால் , மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர் 

குறித்த வழக்குக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு நேற்றைய தினம் யுவதியும் அவரது கணவரும் வழக்கு விசாரணைக்காக சமூகம் அளித்த பின்னர் , இருவரும் நீதிமன்றை விட்டு வெளியே வந்த நிலையில் , நீதிமன்றுக்கு அருகில் பட்டா ரக வாகனத்தில் காத்திருந்த யுவதியின் சகோதரன் அடங்கிய கும்பல் , யுவதியின் கணவன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு , யுவதி மீதும் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post navigation

Previous: நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை
Next: தமிழின அழிப்பு நினைவகம்: கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன்நன்றி தெரிவிப்பு

Related Stories

c3f89b08-6ef9-41a9-9cb2-3dc7c7e80a7e
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்,ராஜ் சிவநாதன்;

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
598478581_10235633914641151_334086819817093414_n (1)
  • தாயக செய்திகள்

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
oddichuddan (1)
  • தாயக செய்திகள்

காணாமல் போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு.

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

c3f89b08-6ef9-41a9-9cb2-3dc7c7e80a7e
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்,ராஜ் சிவநாதன்;

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
ஊடக அறிக்கை: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்தயாரித்தவர்:
ராஜ் சிவநாதன்
உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்
இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு (WTSL).பின்னணி:...
மேலும் Read more about யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்,ராஜ் சிவநாதன்;
யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது. 598478581_10235633914641151_334086819817093414_n (1)
  • தாயக செய்திகள்

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.

Dezember 13, 2025 0
அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்து சுயநல அரசியலால்! tha1
  • Uncategorized

அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்து சுயநல அரசியலால்!

Dezember 13, 2025 0
நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக கைது: npps
  • இலங்கைசெய்திகள்

நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக கைது:

Dezember 13, 2025 0
பிரான்சில் மாடுகள் படுகொலைக்கு எதிர்ப்பு: france (1)
  • உலக செய்திகள்

பிரான்சில் மாடுகள் படுகொலைக்கு எதிர்ப்பு:

Dezember 12, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

c3f89b08-6ef9-41a9-9cb2-3dc7c7e80a7e
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்,ராஜ் சிவநாதன்;

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
598478581_10235633914641151_334086819817093414_n (1)
  • தாயக செய்திகள்

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
tha1
  • Uncategorized

அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்து சுயநல அரசியலால்!

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
npps
  • இலங்கைசெய்திகள்

நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக கைது:

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.