யேர்மனி டோட் மூண்ட் கொம்புகில் அமர்ந்துள்ள சிவன் ஆலயத்தின் தேர்த்திருவிழா 06.07.2025 அன்று வசந்த மண்டபப் பூiஐயுடன் அரப்பித்து உள்வீதி உலாவுடன் கற்பூரசட்டிகள் ஏற்தி மகளீர்வர ,வேண்டுதலை நிறைவேற்ற காவடிகள் ஆடிவர.அன்னளவாக 3500 க்கு மேற்பட்ட பக்தர்களின் தரிசனத்தோடு நீண்ட வீதி உலா சிவன் சமேதரராய் பணி வந்த காட்சியுடன் மீண்டும் இருப்பிடத்தை வந்தமர்தது தேர்,
அதன் பின் அன்னதானங்கள் வழங்கலுடன் பின் மாலை நான்கு மணிக்கு தேரடி அர்ச்சனையுடன், பச்சை சாத்துடன் பத்தர்கள் தோள் சுமந்துவர உள் வீதி உலாவுடன் மீண்டும் வசந்த மண்டபத்தில் வந்தமர்ந்த தரிசனத்துடன் நிறைவு கண்டது:
