நல்லுார் கந்தனையும் தனது பிரச்சார வியூகத்துக்குள் கொண்டு வந்து சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரத்த மேற் கொண்டார்.
அங்கஜன். நல்லுார் முருகப் பெருமானுடன் சண்டையில் ஈடுபடும் சூரனை வழி நடத்துபவர்கள் கறுப்பு பாவாடை போன்ற ஒரு ஆடையை அணிந்தே சூரனை வழி நடத்துவார்கள்…. சூரனுடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கஜனும் அதற்குள் புகுந்து கொண்டதால் முருகப் பெருமானுக்கு யார் சூரன் என குழப்பம் ஏற்பட்ட தருனம்…
