நேற்று #Rharaymall திறப்பு விழா நிச்சயமாக, இது ஒரு மிகச்சிறந்த தருணம்! அனுராதா ஸ்ரீராம் போன்ற ஒரு லெஜண்ட் உடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது என்பது எந்தவொரு கலைஞருக்கும் ஒரு கனவு நனவாகும் தருணம்.
யாழ்ப்பாணத்தில் (#Jaffna) நடந்த அந்த இசை நிகழ்வில், பிரியங்கா திறமையை அவர் அங்கீகரித்து ஊக்கப்படுத்தியது என் கலைப் பயணத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல். அவருடைய எனர்ஜியும், குரலும் எப்போதும் தனித்துவமானது; அவரிடமிருந்து கிடைத்த அந்தப் பாராட்டு நிச்சயம் என்க்குப் பெரிய உத்வேகத்தைத் தந்திருக்கும்.
அந்த மேடையில் அவருடன் இணைந்திருந்த அந்தப் தருணம் அற்புதமான தருணத்திற்கு மனமார்ந்த நன்றி அனுராதாஸ்ரீராம் அவர்களுக்கு நான் எதிர் பார்க்கவில்லை. அது எனக்கு மிக மகிழ்வு. மேலும் ஒரு மறக்க முடியாத தருணம். உங்கள் ஊக்கமும் உற்றசாகம் எப்போதும் எனக்கு மீண்டும் உணர்த்துகிறது. என்று நன்றியுடன் நினைவு கூறுகின்றார் விஐ Tvபுகழ் பிரியங்கா பிரியங்கா.இந்த வேளையில் ஈழத்தமிழன் இணையநிர்வாகமும் இவர் கலைவாழ்வு மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றது
