ஊடகப்பரப்பில் உன்னதமானவர் ,உள்ளம் எல்லாம் நற் சிந்தனை கொண்டவர்
அமரர் முல்லை மோகன் அவர்களின் நினைவு வணக்கம்.27.04.2025 ஞாயிற்றுக்கிழமை 15.00 (3.00) மணிக்கு டோட்முண்ட் Mengeder Markt.10 44359 Dortmund: மண்டபத்தில் அமரர் முல்லை மோகன் அவர்களின் பிள்ளைகள், தம்பி ,அத்தோடு உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஆலோசகர் ,தொழில் அதிபர் மாவை தங்கராஜா அவர்கள்,STS தமிழ் Tv இயக்குனர்
S.தேவராசா ,தமிழ் MTV இயக்குனர் சிவநேசன், ETR வானொலி யின் அதிபர் ரவீந்திரன் , TRGஅதிபர் நயினை விஐயன்,
இயக்குனர் சபேசன், ,எழுத்தாளர் கவிஞர் சுப்பிரமணியம், மண்சஞ்சிகை ஆசிரியர் சிவராசா , தொழிலதிபர் சிவலிங்கம், பன்முக ஆளுமையாளர் சிவராம், பாடகர் ,பன்முக ஆளுமையாளர் இந்திரன், பன்முக ஆளுமையாளர் பரா,எழுத்தாளர் அருந்தவராஜா ,அறிவிப்பாளர் தர்மா, பாடகர் செல்வம் ,தொழிலதிபர் ஜெயதரன் ,பாடகர் கணேஷ் ,மனிதநேயச் செயல்பாட்டாளர் சிவானந்தன், தொழிலதிபர் ஜெகதீஸ் ,பொதுத்தொண்டர் கண்ணன் ,மணிவண்ணன், டோட்முண்ட் மகளீர் அமைப்பினர் என இன்னும் பலர் நண்பர்கள், நண்பிகள் என பலரும் வந்து கலந்துகொண்டனர், அவரின் நினைவு வணக்கத்தில் 50 ஆண்டு ஊடகப்பணிக்கான கௌரவரம் பிள்ளைகள் ,சகோதரரிடம் வழங்கப்பட்டது
எம்முடன் இல்லை என்றாலும் மனங்களில் நிறைந்துள்ள அவரின் ஆத்ம சாந்திக்காய் அனைவரும் வேண்டி நின்றனர்.
