தாயக செய்திகள் உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம் ஈழத்தமிழன் November 22, 2025 Facebook WhatsApp Viber CopyCopied Messenger Twitter யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள்ஆரம்பமாகின. இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். Post navigation Previous: முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்!Next: தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி Related Stories தாயக செய்திகள் யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம் ஈழத்தமிழன் Dezember 8, 2025 0 தாயக செய்திகள் யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள் ஈழத்தமிழன் Dezember 8, 2025 0 தாயக செய்திகள் அணையா விளக்கும் மீட்டும் உடைப்பு ஈழத்தமிழன் Dezember 8, 2025 0