யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்துவரும் மூத்த எழுத்தாளர் , கவிஞருமான
திரு . இந்துமகேஷ் அவர்கள்
இன்று தனது (17 – 01 – 2026 ) பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் ,உற்றார் ,உறவினர்கள், கலையுலக நண்பர்களுடனும் வாழ்த்துகின்றார்.

இவருக்கு STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினரும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்கிறார்கள்.
