கலைவாணி நர்த்தனாலயத்தின் 25-ஆம் ஆண்டு விழா
இறைவனின் அருளால், கடந்த 25 ஆண்டுகளாகப் பரதநாட்டியப் பணியைச் சிறப்பாக நடத்தி வரும் கலைவாணி நர்த்தனாலயம் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது.
குரு திருமதி ஈழவாணி அருணன் அவர்கள், மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து உங்களை அன்புடன் அழைக்கின்றார்.
நிகழ்ச்சி விவரங்கள்:
- திகதி: 29 மார்ச் 2026 (ஞாயிற்றுக்கிழமை)
- நேரம்: பிற்பகல் 3:00 மணி
- இடம்: Clayallee 118, 14195 பெர்லின் (Berlin)
- பேருந்து வசதி: X10 – Clayallee / Königin-Luise-Str.
இவ்விழாவில் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
