Skip to content
Dezember 11, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • கிளிநொச்சியில் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்

ஈழத்தமிழன் Dezember 11, 2025
9a27622a-bb53-4d87-9053-f4c963ea53e2 (1)

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு , மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் ,கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த நிலையில் ,  நேற்றைய தினம் புதன் கிழமை மனைவியுடன் , இரணைமடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியவேளை பின்னால் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் , மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியது. 

அதன் போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மனைவி டிப்பர் வாகனத்தை கண்ணுற்று மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியதால் அவர் தப்பித்து கொண்டார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர். 

Post navigation

Previous: யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி.
Next: காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடிவு!

Related Stories

597350491_1177229594573695_412129004832178075_n (1)
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி.

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
manna
  • தாயக செய்திகள்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
Vavuniyan 2 (1)
  • தாயக செய்திகள்

வவுனியாவிலும் வலிந்து காணாமல் போன உறவுகள் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

1765432911
  • Uncategorized

காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடிவு!

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 203 நபர்களுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று...
மேலும் Read more about காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடிவு!
கிளிநொச்சியில் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம் 9a27622a-bb53-4d87-9053-f4c963ea53e2 (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்

Dezember 11, 2025 0
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி. 597350491_1177229594573695_412129004832178075_n (1)
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி.

Dezember 11, 2025 0
மலையக உறவுகளிற்கு தொடர்ந்து அழைப்பு! up
  • Uncategorized

மலையக உறவுகளிற்கு தொடர்ந்து அழைப்பு!

Dezember 11, 2025 0
ஜேவிபி கைவிட்ட லலித்:கோத்தாவிற்கு பிரச்சினை! Lalith-and-Kugan
  • இலங்கைசெய்திகள்

ஜேவிபி கைவிட்ட லலித்:கோத்தாவிற்கு பிரச்சினை!

Dezember 11, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

1765432911
  • Uncategorized

காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடிவு!

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
9a27622a-bb53-4d87-9053-f4c963ea53e2 (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
597350491_1177229594573695_412129004832178075_n (1)
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி.

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
up
  • Uncategorized

மலையக உறவுகளிற்கு தொடர்ந்து அழைப்பு!

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.