குமாரு யோகேஸ் அவர்கள் போர் சூழலிலும் சுனாமி அனைத்துத்திலும் மூன்று தடவைகள் பாரியளவில் பின்தங்கிய முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 2025 ம் ஆண்டு இரண்டு தடவைகள் சர்வதேச ரீதியாக கலைக் சேவைக்காக பயணித்து வந்தமைக்காக முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் மனித உரிமை அமைப்பினர் முன்பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து இன்றைய19.11.2015 தினம் மகிழ்ச்சியாகரமான கௌரவத்தை
குமாரு யோகேஸ் அவர்களுக்கு அவண் கலைச்செல்விக்கு கிடைத்த ஒரு வாழ்த்து ஆகவே பார்க்கின்றோம்
