
- திருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து இந்த மகாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது.
- மாவட்டத்தின் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகள் குறித்து குரல் கொடுப்பது மாவட்ட ரீதியாக வலுப்படுத்துவது. என ஜனநாயக தமிழ்கூட்டணியன் திருகோணமலை இணைப்பாளர் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
- ஊடகத்தகவல்சக்திவேல்
