யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, ஜேர்மனி Bad Harzburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் விநாயகமூர்த்தி அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, வீரசிங்கம், குலசேகரம்பிள்ளை, இரத்தினவடிவேல், சண்முகநாதன் ஆகியோரின் சகோதரரும்,
சந்தனச்செல்வி(இலங்கை), தயானந்தமூர்த்தி(ஜேர்மனி), செந்தூர்மூர்த்தி(ஜேர்மனி), பைந்தமிழ்ச்செல்வி(ஜேர்மனி), காலஞ்சென்ற பார்த்தசாரதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவசங்கரன், தர்மப்பிரியா, அருள்மதி, வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலானி, ஹரிகரன், சுபாஸ்கரன், துர்க்கா, துர்சிகன், சாஜினி, சர்மினி, அட்சயன், பூவிதன், விஷ்ணுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திசையைப் பெறுங்கள்
சனி, 15 நவம்பர் 2025
மாலை 4:00 மணி – மாலை 5:00 மணி
இறுதி இல்லம் சுமிகா, ஹெர்சாக்-ஜூலியஸ்-ஸ்ட்ரேஸ் 50, 38667 பேட் ஹார்ஸ்பர்க், ஜெர்மனி
பார்வைக்கு
திசையைப் பெறுங்கள்
திங்கள், 17 நவம்பர் 2025
காலை 9:30 – மதியம் 12:30
குவெட்லின்பர்க் தகனம், படேபோர்னர் வெக் 15, 06484 குவெட்லின்பர்க், ஜெர்மனி
தகனம்
திசையைப் பெறுங்கள்
திங்கள், 17 நவம்பர் 2025
பிற்பகல் 12:45
குவெட்லின்பர்க் தகனம், படேபோர்னர் வெக் 15, 06484 குவெட்லின்பர்க், ஜெர்மனி
தொடர்புகளுக்கு
தயா-மகன்
மொபைல்: +4917672879953
செந்தூர்-மகன்
மொபைல்: +4915201515808
வசீ- மருமகன்
மொபைல்: +491739765042
