முன்னாள் நுவரெலியா கல்வி பணிமனையின் ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர் திரு செல்வராஜா ஐயா அவர்கள் திடீர் சுகவீனமுற்றிருந்த நிலையில் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் காலமானார். மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
