மரண அறிவித்தல் கந்தசாமி கலியுகவரதன் (மாட்டி.பெரியவன் )
துயர் பகிர்வு– உதிர்வு -29-04-2025
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
அமரர் கந்தசாமி கலியுகவரதன் ( மாட்டி.பெரியவன் ) அவர்கள் .29-04-2025.செவாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார் அன்னாரின் நல்லடக்கம் தோப்பு
இந்து மயானத்தில் நடை பெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
