அமரர் சங்கீத் தங்கரட்ணம்
எசன் யேர்மனி

யேர்மனி எசன் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
கொண்டிருந்த சங்கீத் இன்று 7.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார்
இவர் திரு.திருமதி. தங்கரத்தினம் சறோஜினிதேவி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
நிரோஜினியின் அனபுக் கணவரும்,
சந்தோஷ், சரண்ஜா ஆகியோரின் அன்புச் சகோதருமாவார்
