
திரு குமாரலிங்கம் ஶ்ரீதர் (உசன்/டென்ஷி)
யா/இணுவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை பிறப்பிடமாகவும்
கொழும்பு வெள்ளவத்தை மற்றும் இணுவில் மேற்கு செட்டிவளவு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு குமாரலிங்கம் ஸ்ரீதர் (15.02.2026 ஞாயிறு இன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக் கிரிகைகள்
16-02-2026 திங்கள் நாளை செட்டிவளவு ஒழுங்கை இணுவில் மேற்கில் நடைபெறும்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பதார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் இணுவில் கனடா அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
ஓம் சாந்தி ஓம்”![]()
