
திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி
யா/இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும்
கொக்கன்வளவு இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி (பேபி) அவர்கள் 16.02.2026 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
இறுதிக் கிரிகைகள் 18.02.2026 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பதார்க்கு இணுவில் கனடா தனது இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
ஓம் சாந்தி ஓம்”
