
பெயர்: அமரர் மைக்கல் லிங்கம் (அரவிந்தன் பத்மலிங்கம்)
காலம்: 04.06.1974 — 12.02.2026
டென்மார்கில் வாழ்ந்துவந்த மைக்கல் என்று அழைக்கப்படும் அரவிந்தன் 12.02.2026 அன்று காலமானார். இவர் ரவீனா, டானியல், கவின், ஜஸ்ரின் ஆகியோரின் தந்தை ஆவார்.
இறுதிக்கிரியை விபரங்கள்:
1. பார்வை (Viewing)
- திகதி: 17.02.2026 & 18.02.2026
- நேரம்: மாலை 17.00 – 18.00
- இடம்: Horsens Sygehus Kapel, Standpromenaden 35 (indgang A), 8700 Horsens.
2. கிரியை (Funeral Rites)
- திகதி: 20.02.2026
- நேரம்: காலை 9.15 – 11.15
- இடம்: Vestre Kirkegaard, Silkeborgvej 40, 8700 Horsens.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்: குடும்பத்தினர்
