பிரான்ஸ்சில்வாழ்ந்து வரும் பல்கலைவேந்தர் மயிலையூர் இந்திரன் அவர்களின் பேரன் பிருத்வீன் அவர்கள் இன்று வெகு சிறப்பாக தனது பிறந்தநாளைஅன்பு அப்பா ,அம்மா ,மற்றும் உறவுகள் ,நண்பர்களுடனும் தனது இல்லதத்தில் கொண்டாடும் இவரை சீரும் சிப்பாகவும் வா அனைவரும் வாத்தும் இன்நேரம்
பேரன் இந்திரன் அவர்களின் வாழ்த்தும் இணைக்கப்பட்டுள்ளது
என்ரை பேரக்குட்டி பிருத்வீன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்பாசமான தங்கமே
என் உயிரோடு கலந்தசெல்வமே
உங்கள் நல்வாழ்வுக்காக
உங்கள் அரணாக நானிருப்பேன்
உங்கள் சந்தோஷமே என் மகிழ்ச்சி
பித்துக்குட்டிக்கு தாத்தாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
