மரண அறிவித்தல்! வேலும்மயிலும் இரத்தினம்மா
அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.
பிறப்பு 29/12/1951 —
இறப்பு 08/11/2025
இறுதி கிரியைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்
அன்னாரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவுத்துக்கொள்கின்றனர் சுப்பர்மட மக்கள்.
மேலதிக விபரம் பின்னர் அறியத் தரப்படும்!.
தகவல்:குடும்பத்தினர்
