தேர்தல் கடமைக்காக உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய வேளை மரணமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான 34 வயதான தங்கராசா சுபாஸ் என்பவரே மாரடைப்பால் மரணமானார்.
இச்சம்பவத்தால் வாக்களிப்பு நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது். கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்,ராஜ் சிவநாதன்;
- யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.
- அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்து சுயநல அரசியலால்!
- நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக கைது:
- பிரான்சில் மாடுகள் படுகொலைக்கு எதிர்ப்பு:
