இலங்கையில் நாளையதினம் பொதுதேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும், யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன்படி வாக்குப் பெட்டியை ஏற்றியவாறு முதலாவது பேருந்து இன்று புதன்கிழமை (13) காலை 8.30 மணிக்கு புறப்பட்டது.
இதன்போது, யாழ். தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
- யேர்மனி டோட்முண்டில் வள்ளுவர்சிலைஅமைத்த ஓராண்டு நிறைவுவிழா 06.12.2025 சிறப்பு நிறைவானது
- யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்
- வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!
- பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
- கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்
