Monat: Juli 2024

துயர் பகிர்வு அறிவித்தல் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திருமதி தவேஸ்வரன் பத்மாவதி அவர்களின் மூத்த புதல்வன் தவேஸ்வரன் கபிலன் அவர்கள்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். உடல் நலக்குறைவினால்...
அச்சுவேலி சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும் தொண்டருமாகிய திரு மகாபுண்ணியம் சாந்திக்குமார் அவர்கள் வியாழக்கிழமை யூலை...