
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.அவ்வேளை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் மண்வெட்டியால் தாக்கி விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.
- பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சி! 2 வாரம் தூக்கம் தொலைத்த மைத்திரி
- அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.
- வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 )
- ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- சிங்கப்பூர்த் தேர்தல்: ஆளும் கட்சிக்கு அமோக வெற்றி!