Tag: 10. November 2024

துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்...

நெடுந்தீவில் தமிழகத்தில் இருந்து தப்பி வந்த 09 இலங்கையர்கள் கைது

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.  தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த திருகோணமலை மன்னார் மற்றும்...

மாற்றத்தை நாம் விரும்பினால் அதை முன்வைப்போரை ஆதரிப்பதே காலத்தின் தேவை

கடந்த காலத்திலேயே புதைந்து நின்று, நிகழ் காலத்தைப் புரிந்துகொள்ளத் தவறினால், வருங்காலத்தையும் தொலைத்துவிடுவோம். அன்பார்ந்த இலங்கைவாழ் தமிழ் மக்களே!மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்கவிருக்கும் இவ்வேளையில், மகத்தான ஜனநாயகக்...

யாழில் பொலிசார் அடாவடி குழந்தையை தூக்கி வீசிய பொலிசார்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் குடும்ப அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில், நேற்று...

மாமனிதர் ரவிராஜின் நினைவு நாள் இன்று.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.  சாவகச்சேரியில் ரவிராஜின்...

நெடுங்கேணியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை !

வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில்...