
அரசியல் ஆய்வுக்களமூலம் என்னை STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக இணைந்த அண்ணர் முல்லைமோகன் அவர்களின் ஊடப்பரப்புக்கு மிக பாரியதாக உள்ளது,
அவரின் அரசில் ஆளுமையானதை வேறு யாரும் ஈடுகொடுக்க முடியுமா, உங்கள் பண்பு ஆளுமையை அணைத்தையும் இழந்து நிற்கிறோம்
சபா குகதாஸ் அவர்கள் ரெலோவின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், வரலாற்று ஆசிரியரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும்,அரசியல் ஆய்வாளருமான திரு-சபா குகதாஸ் கலந்து அவர்கள் தாயகம்