இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி இந்த ஆண்டிற்குள் சிறிலங்காவிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தேதிகள் இன்னும் இருதரப்பில் இருந்தும் முடிவாகவில்லை. என்று இது குறித்து கொழும்பிவில் உள்ள இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா செய்தியாளர்களிடம் கூறினார்