
நித்திய இளைப்பாறுதல்
«நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன், என் ஓட்டத்தை முடித்துவிட்டேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்»
Kalki Digital Print
077 199 96 66, 077 723 41 28
மண்ணுலகில் 1941.09.18
+
(2 திமொ 4:7)
விண்ணுலகில் 2025.01.12
DR.சி.கணபதிப்பிள்ளை (அருள் டாக்டர்)
(முன்னாள் பிறப்பு இறப்பு வைத்திய பதிவாளர், மட்டக்களப்பு)
அன்னாரது நல்லடக்க ஆராதனை நாளை (13.01 .2025 திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு புனித . அந்திரேயா ஆலயம் மட்டக்களப்பில் நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.
தகவல் குடும்பத்தினர்