
அமரர்.மோகனதாசன்(முல்லை மோகன் ) அவர்களுக்கான நினைவு மலர் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது,
அதில் அவருடன் பயணித்த நண்பர்கள் அவரைப் பற்றிய பயணித்த பயணங்களை நினைவு கூறும் வகையில் எழுத்து மூலம் தரவுகளை தரும்படி கேட்டு நிற்கின்றோம்,
27 4 2025 அவருக்கான மலர் வணக்கம் செலுத்தும் அந்த நேரத்தில் அவருக்கான 50 ஆண்டு ஊடாகப் பணிக்கான கௌரவமும், புத்தக வெளியிடும் இடம் பெற உள்ளது,
0049 178 3591369
0049 178 6033117
