
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் Eric Walsh மற்றும் தெற்காசியாவுடனான ஈடுபாட்டிற்கு பொறுப்பான Marie-Louise Hannan (Director General responsible for engagement with South Asia at Global Affairs Canada அவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் எடுத்த படம்