
தன்நிறை தமிழனாக தமிழரின் உரிமைக்காக என்னில்லா தன் வாழ்வை அற்பணித்த தலைமகன் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் 31ம்நாளை நினைவு முகமாக மட்டக்களப்பில் அவரின் நினைவேந்தி நாமும் உங்கள் இரத்த உறவுகள் என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் மாவை அண்ணனின் 31ம்நாளை நினைவு மட்டக்களப்பில் நடைபெற்ற இரத்த தானம் தமிழினம் அவர் தன் நினைவை பூஜிப்பதை ,நேசிப்பதை, சுவாசிப்பதை காட்டி நிற்கின்றார்கள் தமிழழர் :



