
ETR வானொலி அதிபர், அகரம் சஞ்சிகை ஆசிரியர் த. இரவீந்திரன் அவர்களின் மணிவிழா, 29.03.2025 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கம் காமாட்சி அம்மன் ஆலயம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற உள்ளது.கனடா, சுவிஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆகிய நாடுகளில் இருந்து, ஊடக, இலக்கிய நண்பர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், மெல்லிசை இசை நிகழ்ச்சி, மற்றும், வாழ்த்துரைகள் இடம்பெறும்.
ஊடகப் பரப்பில், வானொலி, சஞ்சிகை,(அச்சு ஊடகம்) என முழுநேர அர்ப்பணிப்புடன் பணியாற்றும்
த. இரவீந்திரன் (ரவி மாஸ்டர்) அவர்களை வாழ்த்தி மகிழ அவர் மணிவிழா வில் ஒன்று கூடுவோம்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் .
சி. சக்திவேல்.