
எங்களோடு வாழ்ந்த அன்புத்தெய்வம் அமரர் யமுனாவதி நடராஜா அவர்களின் 15 வது ஆண்டு நினைவஞ்சலி திதி : 17.03.2025 திங்கட்கிழமை
.இறைவனடி சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் நீங்கியும் நித்தம் நினைவில் நிற்கும் எங்களின் குடும்ப விளக்கு,எம்மோடு இருந்து எமக்கு வழிகாட்டியாய் அன்பிற்கும் பாசத்திற்கும் உதாரணமாய் வாழ்ந்த உங்களை ஏழேழு ஜென்மம் சென்றாலும் உங்களின் செயல் எண்ணங்கள் யாவும் எங்களோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கும், உங்கள் ஆத்மா இறைவன் பாதங்களில் சாந்திபெற வேண்டி இறைவனை வேண்டுகிறோம்,ஓம் சாந்தி சாந்தி சாந்தி.