Skip to content
Juni 3, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • März
  • 29
  • எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

ஈழத்தமிழன் März 29, 2025
sainat

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் வெளியீட்டு விழா இன்றைய தினம்(29) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நண்பர்கள் விருந்தகத்தில் இன்று (29) மாலை 03.00 மணிக்கு தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவையினரின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தினுடைய பீடாதிபதி ரகுராம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.

முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, கிளிநொச்சி மாவட்ட உதவி திட்டமிடல் அதிகாரி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் அஜந்தகுமார், கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தினுடைய தலைவர் பரமநாதப்பிள்ளை, மூத்த நாடக கலைஞர் ஏழுமலைப்பிள்ளை போன்றவர்களும் முன்னாள் போராளிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் குறித்த சயனைட் நாவலானது கடந்த வருடம்(2024) மார்கழி மாதம் இந்தியா சென்னையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Previous: ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு!
Next: மட்டு’வில் 19 வயது மாணவி பரிதாபகரமாகப் பலி

Related Stories

34
  • தாயக செய்திகள்

மனைவியை படுகொலை செய்து , தலையை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற கணவன் – வவுனியாவில் பயங்கரம்

ஈழத்தமிழன் Juni 3, 2025
poo
  • தாயக செய்திகள்

முன்மாதிரி:முன்னுதாரணமாக பணிகளை ஆரம்பித்தது பூநகரி

ஈழத்தமிழன் Juni 3, 2025
munn
  • தாயக செய்திகள்

யாழ். மாநகர மேயர் யார் ? கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் – முன்னணிக்கு பெருகும் ஆதரவு

ஈழத்தமிழன் Juni 2, 2025

நிகழ்வுகள்

anura german
  • நிகழ்வுகள்
  • யேர்மன்-செய்திகள்

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

ஈழத்தமிழன் Mai 30, 2025
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 swiss mulli

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

Mai 21, 2025
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் . london

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் .

Mai 18, 2025

துயர் பகிர்தல்

501135264_1254823329978975_998410297092714557_n
  • துயர் பகிர்தல்

பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக

ஈழத்தமிழன் Mai 29, 2025
செல்வச்சந்திரன் சின்னத்துரை selvacanthiran.s-thuyar

செல்வச்சந்திரன் சின்னத்துரை

Mai 22, 2025
யாழ் சிறுப்பிட்டிப்பகுதியில் இன்று அதிகாலை 22 வயது யுவதி மரணம்! dila

யாழ் சிறுப்பிட்டிப்பகுதியில் இன்று அதிகாலை 22 வயது யுவதி மரணம்!

Mai 13, 2025

உலக செய்திகள்

Baerbock
  • உலக செய்திகள்

ஐ.நா பொதுச் சபைத் தலைவராக யேர்மனியின் பேர்பாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஈழத்தமிழன் Juni 3, 2025
புகலிடம் கோருபவர்களை நிராகரிப்பது சட்டவிரோதமானது: நீதிமன்றயம்: சான்சலர் மெர்ஸூக்கு பலத்த அடி 1000121621

புகலிடம் கோருபவர்களை நிராகரிப்பது சட்டவிரோதமானது: நீதிமன்றயம்: சான்சலர் மெர்ஸூக்கு பலத்த அடி

Juni 3, 2025
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு  nilanadu

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு 

Juni 2, 2025

திரைப்பக்கம்

Cinema_tharshi_rr
  • திரைப்பக்கம்

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

ஈழத்தமிழன் Juni 2, 2025
பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார், புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்

பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

Mai 25, 2025
கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ். q

கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ்.

Mai 23, 2025

நினைவில்

canada thupi
  • உலக செய்திகள்
  • நினைவில்

கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!!

ஈழத்தமிழன் Mai 28, 2025
கனடா – டொரண்டோவில் புதிய இனப்படுகொலை நினைவு தூபி : வெளியான அறிவிப்பு canada thupi

கனடா – டொரண்டோவில் புதிய இனப்படுகொலை நினைவு தூபி : வெளியான அறிவிப்பு

Mai 24, 2025
இன்று தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் (23.05.1994 -23.05.2025) bank off tamileelam

இன்று தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் (23.05.1994 -23.05.2025)

Mai 23, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

Champions league
  • விளையாட்டு

சம்பியன் லீக் முதல் முதல் வென்றது பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன்

ஈழத்தமிழன் Juni 2, 2025
சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை aswin

சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை

Mai 30, 2025
பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025 WhatsApp Image 2025-05-26 at 01.16.31_6644a1ee

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

Mai 26, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

trinco
  • வாழ்த்துக்கள்

நடன ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.06.2025

ஈழத்தமிழன் Juni 3, 2025
Rosa und Lila Exzentrisch Maximalismus Video Spiele YouTube Intro
  • கவிதைகள்

முகநக நட்பது நட்பன்று.»

ஈழத்தமிழன் Juni 3, 2025
34
  • தாயக செய்திகள்

மனைவியை படுகொலை செய்து , தலையை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற கணவன் – வவுனியாவில் பயங்கரம்

ஈழத்தமிழன் Juni 3, 2025
Baerbock
  • உலக செய்திகள்

ஐ.நா பொதுச் சபைத் தலைவராக யேர்மனியின் பேர்பாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஈழத்தமிழன் Juni 3, 2025

திரைப்பக்கம்

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ? Cinema_tharshi_rr

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

Juni 2, 2025
பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார், புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்

பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

Mai 25, 2025
கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ். q

கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ்.

Mai 23, 2025
திருகோணமலையில் உருவாகி வரும் “Red Wattled” திரைப்படத்தின் படப்பிடிப்பு ! Die Grundlagen (1)

திருகோணமலையில் உருவாகி வரும் “Red Wattled” திரைப்படத்தின் படப்பிடிப்பு !

Mai 21, 2025
நெதர்லாந்தில் நாளைய மாற்றம்..1.06.2025 ஞாயிறு மாலை 15.15 pm. Die Grundlagen (1)

நெதர்லாந்தில் நாளைய மாற்றம்..1.06.2025 ஞாயிறு மாலை 15.15 pm.

Mai 21, 2025
யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது 496178054_1261952985940723_2512337484121618686_n

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

Mai 7, 2025
März 2025
M D M D F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Feb   Apr »
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.