அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீ ர்ப்பு போராட்டமும், உலகப்பெண்களுக்குமான வாழ்த்துச் சொல்லுமுகமாகவும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது....
Monat: März 2025
இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின்பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...
SK vlog என்ற யூரியூப் சனலில் ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் நபர் ஒருவர் இளம் பெண்ணொருவரை கட்டாயப்படுத்தி காணொளி...
லண்டன் ஹரோவில், BBC ஊடகவியலாளர் “தேச அபிமானி” ஆனந்தியின் வணக்க நிகழ்வுகள் இனிதாக நடைபெற்றது. யாழில் இளம் பெண்ணிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்: சபையில்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு...
இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை...
யூரியூபில் உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் “SK vlog“ என்ற யூரியூப் பக்கத்தின் உரிமையாளர் ஒருவர் இளம் பெண்ணொருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க...
பெண்கள்வீட்டின் கண்கள்,பெண்கள்நாட்டின் கண்கள். ராணி சாய்ந்துவிட்டால்ராஜாவுக்கு மதிப்பில்லை,சதுரங்கமாக இருந்தாலும்…குடும்பமாக இருந்தாலும். படிக்கத் தெரியாத ஆணிடம்கிடைக்கக் கூடாத புத்தகம்«பெண்» கழுத்தில்தாலி ஏறும்வரை..யாரென்றுதெரியாத ஒருவனுடன்…வாழ்க்கைப்பயணத்தைத் தொடங்கும்…பெண்களைவிடவாதன்னம்பிக்கைக்குநல்ல...
கனடா (Canada) – டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள்...
போராட்டம் மூலமே தேச விடுதலையையும் பெண் விடுதலையையும் வென்றெடுக்க முடியும் தேசியத்தலைவர் பெண் விடுதலை. – தமிழீழத் தேசியத் தலைவர். இன்று அனைத்துலகப்...
வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கோரிக்கை...
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று இப்தார் நோன்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை, தொப்பியுடன் தமிழக வெற்றி...