
மண்ணில் 11.04.1977
விண்ணில் 12.04.2025
தாயகத்தில் ஓட்டுமடம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சாந்த குமார் அவர்கள் 12.04.2025 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகலிங்கம் – சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும் சதீஸ்குமார் (சுவிஸ்), சசிகலா (யாழ்ப்பாணம் )அவர்களின் அன்புச் சகோதரரும்
ஜெயராணி (சுவிஸ்), லட்சுமிகாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் (யாழ்ப்பாணம் )ஆகியோரின் மைத்துனரும் ,
அபூர்ணிகாவின் அன்புச் சிறிய தந்தையும்,
லோசிகன், கிருதிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கரியைகள் 20.04.2025 (ஞாயிற்றுக்கிழமை )நடைபெற்று அவரது பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
காலம் 20.04.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் 9:00 முதல் 1:30 மணிவரை
நடை பெறும் இடம்
8911 woodbine avenue
Markham, Ont
L3R5G1
118911 woodbine
avenue Markham, Ont L3R5 G1 c canada orangis
தகவல் குடும்பத்தினர்
07763 20 462
சதீஸ் 0041763240059
ஞானன் +1 (437) 220-2399