
யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட.
அமரர். பரமு ஜெயநந்தன் ( நந்தன் )
அவர்கள் 19/04/25 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து
கொள்கின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி பரமு தம்பதிகளின் அன்பு மகனும்.
காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் செல்லக்கிளி தம்பதியினரின் அன்பு மருமகனும்.
றோசா வின் அன்புக்கணவரும்.
ராதவி,ரங்கவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
ஜெயா, சுதா, காந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.
ராசன் , கிருசா, நாகராஜா,தவராஜா( சுவிஸ்) கிட்டி,பார்த்தீபன்,றசியன்,லதா(சுவிஸ்)கண்ணன் ( லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள்.நாளை அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயாணத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகட்க்கு.
றசியன். +94 (76) 401 8524
கண்ணன். 07460 088437