
தமிழ் எம் ரியின் விருது விழா வருகின்ற 26 4 2025 சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,
.
முதல் முறையாக 50 பேரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வாக தமிழ் எம் ரிவி இயக்குனர் சிவநேசன் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த விருது விழாவில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்,
நிகழ்வுகள் சரியாக இரண்டு மணிக்குஆரம்பம் ஆகும் என்பதை நிகழ்வின் ஏற்பாட்டாளர் சிவநேசன் அரிய தந்துள்ளார்
அனைவரும் இணைந்து நிற்க எமது கலை ,பண்பாளர்களை கௌரவித்து நிற்கும் அத்தரணத்தில் உங்கள் வருகை அவர்களுக்கு ஊக்கமளிக்கும் அதனால் வாருங்கள் இணைந்து விழாவில் பாராட்டுவோம்,தமிழ் எம் ரிவி இயக்குனர் சிவநேசன்