
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர்.
யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக
இன்று முதல் தனது புதிய பொறுப்புகளை ஏற்கும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி கிரேஸ் தேவதயாளினி தேவராஜா அவர்களுக்கு மனமாந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.