
டோட்முண்ட் சிவன் ஆலய மணவாளக்கோலம் விழா 24.04.2025 சிறப்ற நடந்தேறியது
இதில் பக்தர்கள் இணைந்துகொண்டு மணவாளக்கோலத்தை தரிசித்ததுடன் வசந்தமண்டபப் பூஐயுடன்
உள்விதி உலாவுடன், பக்தர்கள் அர்சனை ,சிறப்பு ஆரதனை ,அன்னதானம் வழங்கள் என இனிதெ நிறைவுகண்டது.
சிவன் அவர் நினைவை
சிந்தையில் நீ வைத்தால்
நலம் பெறும் வாழ்வென்றும்
இவ் வையக வாழ்வுதனில்.


