
இன்று 27.04.2025 மாலை ஈஸ்ட்லகுன் விடுதியில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடனான கலந்துரை யாடல் ஒன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான சுவிஸ் நாட்டு அரசியல் துறைப் பொறுப்பாளர் ஜஸ்டினா அவர்களுடன் நடைபெற்
றது.
கலந்துரையாடலின் போது சமகால அரசியல் நிலைப்பாடு நினைவேந்தல்களை நடாத்துவதில் சிவில் சமூகத்தினர் அரச அதிகாரிகளால் எதிர்நோக்கும் சவால்கள் .மற்றும் மனித உரிமை மீறல்கள்.
வன இலாகா திணைக்களத்தினரது அத்து மீறிய செயற்பாடுகள் .மற்றும் மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சனைகள் தொடர்பிலும்
கலந்துரையாடப் பட்டது.